பிட்டு பட ரேஞ்சுக்கு இறங்கிய ராஷ்மிகா...போட்டோ பார்த்து சூடான ரசிகர்கள்...

by சிவா |
rashmika
X

க்யூட் எக்ஸ்பிரசன்கள் மூலம் ரசிகர்களை தன்பக்கம் வளைத்தவர் ராஷ்மிகா மந்தனா. அம்மணியின் சொந்த மாநிலம் கர்நாடகா. எனவே, கன்னட படங்களில் நடிக்க துவங்கி பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றவர்.

rashmika

கீதா கோவிந்தம் உள்ளிட்ட சில திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் குடியேறினார். அதன்பின் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார்.

rashmika

புஷ்பா திரைப்படத்தின் வெற்றி இவரை பேன் இண்டியா கதாநாயகியாக மாற்றியுள்ளது. தற்போது அமிதாப்பச்சனுடன் ஒரு புதிய படத்தில் நடித்து பாலிவுட்டிலும் கால்பதித்துள்ளார்.

rashmika

தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தில் நடித்தார். தற்போது வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

rashmika

இந்நிலையில், அவர் நடித்து ஒரு புதிய படத்தின் பாடல் காட்சிக்காக கவர்ச்சியான உடையை அணிந்திருக்கும் அவரின் புதிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

rashmika

Next Story