Connect with us

அவசரத்துல கர்ச்சீப்தான் கிடைச்சது!…பிட்டுத்துணியில் மறச்சி பீலிங்ஸ் ஏத்தும் ராஷ்மிகா…

rashmika

Entertainment News

அவசரத்துல கர்ச்சீப்தான் கிடைச்சது!…பிட்டுத்துணியில் மறச்சி பீலிங்ஸ் ஏத்தும் ராஷ்மிகா…

தெலுங்கு,கன்னட திரைப்படங்களில் நடிக்க துவங்கினாலும் தற்போது தமிழ், ஹிந்தி அன அனைத்து மொழிகளிலும் நடித்து நேஷனல் கிரஸ் நடிகையாக மாறியிருப்பவர் ராஷ்மிகா மந்தனா.

rashmika

அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக இவர் நடித்த புஷ்பா திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்று அவரை பிரபலப்படுத்தியது. எனவே, தற்போது ஹிந்தி படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் வருகிறது. சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார்.

இதையும் படிங்க: முழுசா மூடினாலும் க்யூட்டாத்தான் இருக்கு!…ரசிக்க வைக்கும் ராஷி கண்ணா…

rashmika

தற்போது விஜய் நடித்துவரும் ‘வாரிசு’ படத்திலும் ராஷ்மிகா மந்தனாதான் கதாநாயகி. எனவே, இந்த திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மாமாவை நம்பி அட்டகாசம் செய்த அருண்விஜய்…! கோடிக்கு பிளான்போட்டு தெருக்கோடிக்கு போன சம்பவம்…

rashmika

ஒருபக்கம், மிகவும் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

rashmika

இந்நிலையில், கர்ச்சீப் போன்ற துணியில் முன்னழகை மறைத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

rashmika

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top