நீ எந்த தேசத்து கிளியோபாட்ரா?!... ஏங்க வைத்த ராஷ்மிகா மந்தனா..

by சிவா |   ( Updated:2021-11-12 02:48:32  )
rashmika mandana
X

‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படம் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அவருடன் ‘கீதாகோவிந்தம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அப்படத்திற்கு பின் மகேஷ்பாபு உள்ளிட்ட சில நடிகர்களுடன் அவர் நடித்துவிட்டார்.

rashmika

தமிழில் கார்த்தி நடித்த ‘சுல்தான்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். தமிழிலும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். எனவே, அவர் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என அவர்கள் சமூகவலைத்தளங்களில் கோரிக்கை வைத்து வருகிறனர்.

rashmika

தற்போது அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா படத்தில் இதுவரைக்கும் நடிக்காத வேடத்தில் அவர் நடித்துள்ளார். அதாவது பாவாடை ஜாக்கெட் மட்டும் அணிந்து தொப்புளை காட்டிக்கொண்டே படம் முழுக்க வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதேபோல், சில பாலிவுட் பட வாய்ப்பும் அவருக்கு வந்துள்ளது. எனவேஎ, மும்பையில் தங்கியிருந்து அப்படத்தில் நடித்து வருகிறார்.

3yearsofrashmikaincinema_rashmika_mandanna_completes_3_years_in_industry_fans_shower_her_with_best_wishes-1

இந்நிலையில், செம அழகான உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் நெட்டிசன்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

rashmika

Next Story