இப்ப இதுதான் ஃபேஷன்!. உள்ள ஒன்னும் போடாம அப்படியே காட்டும் ராஷ்மிகா மந்தனா...
தற்போது தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். முதலில் கன்னட படங்களில்தான் நடிக்க துவங்கினார்.
ஆனால், தெலுங்கில் அவரின் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் தொடர்ந்து டோலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
குறிப்பாக விஜய தேவரகொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம் மற்றும் அல்லு அர்ஜூனுடன் நடித்த புஷ்பா ஆகிய திரைப்படங்கள் இவரை மேலும் பிரபலப்படுத்தியுள்ளது.
விஜய் நடித்த வாரிசு படத்திலும் நடித்திருந்தார். தமிழில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னடம், தெலுங்கு, தமிழ் என நடித்துவிட்டதால் தற்போது ஹிந்தி படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
அமிதாபாச்சனுடன் குட் பை என்கிற படத்திலும் நடித்திருந்தார். இப்போது மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், ரசிகர்களை கிறங்க வைக்கும் வகையில் படுகவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், உள்ளாடை ஏதுமின்றி கோட் மட்டும் அணிந்து ராஷ்மிகா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.