கர்ச்சீப் சைஸ் துணியை வச்சி அத மறச்ச ராஷ்மிகா!...ஆனாலும் ஓவர் செல்லம்!..

rashmika
பெங்களூரை சேர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட திரைப்படத்தில் நடிக்க துவங்கி பின் தெலுங்கு பக்கம் சென்றார். கீதாகோவிந்தம் உள்ளிட்ட சில படங்களின் வெற்றி அவரின் மார்க்கெட்டை உயர்த்தியது.
தெலுங்கு திரைப்படங்களில் அம்மணி கொடுத்த க்யூட் எக்ஸ்பிரசன்களால் மொத்த ஆந்திராவும் சொக்கிப்போனது. தற்போது, கோலிவுட், பாலிவுட் என கலக்கி வருகிறார்.
புஷ்பா படத்தில் இடம் பெற்ற சாமி பாடலுக்கு அவர் போட்ட நடனம் இளசுகளின் தூக்கத்தை கெடுத்தது. தற்போது அமிதாப்பச்சனுடன் ஒரு ஹிந்தி படத்திலும் நடித்துள்ளார் ராஷ்மிகா.
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

rashmika
அதோடு, கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

rashmika
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. ஏனெனில் கர்ச்சீப் போல மிகவும் சிறிய துணியில் முன்னழகை மறைத்து போஸ் கொடுத்து கிளுகிளுப்பு காட்டியுள்ளார்.

rashmika