இப்படி ஒரு இட்லி துணியை பாத்தது இல்ல!...ஓப்பனா விட்டு உசுர வாங்கும் ராஷ்மிகா....

by சிவா |
rashmika
X

rashmika

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட திரைப்படத்தில்தான் இவர் நடிக்க துவங்கினார். அப்படியே ஆந்திரா பக்கம் சென்று தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கி தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார்.

rashmika

இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெற்றதோடு அவரின் நடிப்பும் ரசிகர்களை கவர தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். கீதா கோவிந்தம், புஷ்பா போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் மாறினார். இப்போது ஆந்திராவில் இவருக்கும் பூஜா ஹெக்டேவுக்கும் இடையேதான் போட்டியே.

தமிழில் ஏற்கனவே சுல்தான் படத்தில் நடித்திருந்தாலும் விஜய் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள வாரிசு படத்திலும் ராஷ்மிகா மந்தானா நடித்துள்ளார். இப்படம் மூலம் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பாபா படம் கண்டிப்பாக ஓடாது… படப்பிடிப்பு சமயத்திலேயே கணித்த முக்கிய பிரபலங்கள்…

rashmika

rashmika

ஒருபக்கம், தூக்கலான கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

rashmika

rashmika

இந்நிலையில், ராஷ்மிகா மந்தனாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

rashmika

rashmika

Next Story