கர்நாடகாவில் பிறந்து கன்னட படங்களில் நடித்தாலும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக மாறியவர் ராஷ்மிகா. குறிப்பாக கீதா கோவிந்தம், புஷ்பா போன்ற திரைப்படங்கள் ராஷ்மிகாவை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியுள்ளது.
புஷ்பா படத்தின் வெற்றி ராஷ்மிகாவை பேன் இண்டியா நடிகையாக மாற்றியுள்ளது. இப்படத்திற்கு பின் அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. தற்போது பாலிவுட்டிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
தமிழில் ஏற்கனவே சுல்தான் படத்தில் நடித்த ராஷ்மிகா தற்போது வாரிசு படத்தில் விஜயுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இப்படத்திற்கு பின் அவர் தமிழில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அங்க போனாலும் டிரெஸ் இப்படித்தானா?!.. வேற லெவல் கவர்ச்சியில் நடிகை கிரண்…
ஒருபக்கம், மார்க்கெட்டை தக்க வைப்பதற்காக கிளுகிளுப்பு உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…