பிட்டு பட நடிகைலாம் பின்னாடி வாங்க!.. பீச்சில் கிளுகிளுப்பு காட்டும் ராஷ்மிகா!.. இது செம பிக்ஸ்!..
Rashmika Mandana: சொந்த மாநிலம் கர்நாடகா என்றாலும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக மாறியவர் ராஷ்மிகா மந்தனா. துவக்கத்தில் சில கன்னட படங்களில் நடித்துவிட்டு பின்னர் டோலிவுட் பக்கம் போனார். விஜய தேவரகொண்டாவுடன் ஜோடி போட்டு ராஷ்மிகா நடித்த 'கீதா கோவிந்தம்' திரைப்படம் இவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலப்படுத்தியது.
விஜய தேவரகொண்டா, மகேஷ் பாபு உள்ளிட்ட பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். தமிழில் சுல்தான் திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார். விஜயின் தீவிர ரசிகை இவர். அவருடன் ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என பல வருடங்களாக ஆசைப்பட்டார். அவரின் ஆசை வாரிசு படம் மூலம் நிறைவேறியது.
கடந்த சில வருடங்களாகவே ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். அதிலும், ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வெளியான அனிமல் படத்தில் படுக்கையறை மற்றும் முத்தக்காட்சிகளில் புகுந்து விளையாடி இருந்தார். இந்த படம் பலருக்கும் பிடிக்கவில்லை. பலரும் இப்படத்தை கடுமையாக விமர்சித்தனர்.
ஆனாலும், இப்படம் நல்ல வசூலை பெற்றது. எனவே, தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடிக்க ராஷ்மிகா ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே அமிதாப்பச்சனுடன் ஒரு படத்தில் நடித்தார். ஒருபக்கம், படுகவர்ச்சியான ஆடைகளை அணிந்து அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் காஜி ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்டாக அமைந்து வருகிறது.
இந்நிலையில், ஒரு ஆங்கில வார இதழுக்காக விதவிதமாக அழகை காட்டி ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.