More
Categories: Entertainment News

சைடுல பார்த்தா சகலமும் தெரியுது!…ஓப்பனாவிட்டு விருந்து வைத்த ராஷ்மிகா…

டோலிவுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. விஜய தேவர கொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் வசூலில் சக்கை போடு போட்டதோடு, அப்படங்கள் மூலம் தான் சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார் ராஷ்மிகா மந்தனா.

Advertising
Advertising

தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்தார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘புஷ்பா’ படத்தின் மூலம் மேலும் பிரபலமாகியுள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ சாமி’ பாடல் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஹிட் ஆனது.

ஒருபக்கம் படு கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts