வாவ்!...செல்லத்தை உடனே கடத்துங்கடா!...ராயல் லுக்கில் ராஷ்மிகா மந்தனா....
by சிவா |
X
கன்னட திரைப்படத்தில் நடிக்க துவங்கியவர் ராஷ்மிகா மந்தனா. அதன்பின் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு விஜய தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் அவருக்கு அங்கு ரசிகர்களை உருவாக்கி தந்தது. அப்படியே முன்னேறி அங்கு முன்னணி நடிகையாக மாறினார். தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தில் நடித்தார்.
அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக அவர் நடித்து வெளியான புஷ்பா திரைப்படம் அவரை அனைத்து மொழி திரைப்பட ரசிகர்களிடம் பிரபலமடைய வைத்துள்ளது. தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், அசத்தலான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.
Next Story