நீ வந்தாலே ஆட்டம் களைகட்டும்!.. ஸ்டன்னிங் லுக்கில் ராஷ்மிகா மந்தனா...
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா முதலில் கன்னடத்தில்தான் அறிமுகமானார். அதன்பின் தெலுங்கு சினிமாக்களில் நடிக்க துவங்கி கீதா கோவிந்தம் உள்ளிட்ட சில திரைப்படங்கள் மூலம் ஆந்திர சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அட அழகாக இருக்கிறாரே என ரசிகர்கள் ஜொள்ளுவிட எனக்கு கவர்ச்சி காட்டவும் தெரியும் என புஷ்பா படத்தில் காட்டி ரசிகர்களை கிறங்க வைத்தார்.
தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகர் விஜயுடன் வாரிசு படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ளது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. தற்போது ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.
இதையும் படிங்க: இந்த விஷயத்தில் ரஜினி, கமலை விட ஒரு படி மேல் தான் கேப்டன் விஜயகாந்த்…!
தனது மார்க்கெட்டை தக்க வைப்பதற்காகவும், சினிமா வாய்ப்புக்காகவும் கிளுகிளுப்பான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் ராஷ்மிகாவின் புதிய புகைப்படங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளது.