இப்படி பாத்தா எங்க நிலைமை?!...ரனகள கவர்ச்சியில் ராஷ்மிகா மந்தனா...
கர்நாடகாவை சொந்த மாநிலமாக கொண்டவர் ராஷ்மிகா மந்தனா. எனவே, சில கன்னட படங்களில் நடித்தார். அவரை ஆந்திர சினிமா அலேக்காக தூக்கியது. விஜய தேவரகொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் மூலம் ஆந்திர சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதன்பின் பல திரைப்படங்களில் நடித்து தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். தமிழ் சினிமா இயக்குனர்கள் அவரை தமிழுக்கு அழைக்க நல்ல கதைக்காக காத்திருப்பதாக சொன்ன அவர் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தில் நடித்தார்.
அல்லு அர்ஜூன் நடித்து இந்திய முழுவதும் வெளியாகி ஹிட் அடித்த ‘புஷ்பா’ படத்தில் கதாநாயகியாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். அவ்வபோது, கிளாமரான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இதையும் படிங்க: எத்தனை பேர் வந்தாலும் நீதான் ஆல் டைம் ஃபேவரைட்!..க்யூட் அழகில் அஞ்சலி…
இந்நிலையில், ரசிகர்களை சுண்டி இழுக்கும் உடையை அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை தூங்க விடாமல் செய்துள்ளது.