உங்களுக்கு பிடிக்குதோ இல்லையோ நான் காட்டுவேன்.! அடம்பிடிக்கும் ரஷ்மிகா.!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகைகளில் மிக முக்கியமானவர் ரஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் எனும் ஒரு படம் மூலமாகவே தென்னிந்தியா முழுவதும் பேசப்பட்ட நடிகையாக மாறினார்.
அதன் பிறகு மீண்டும் விஜய் தேவரைக்கொண்டாவுடன் டியர் காம்ரேட் எனும் படத்தில் சிறப்பாக நடித்து நல்ல நடிகையாக வலம் வந்தார். அதன் பிறகு தெலுங்கு சூப்பர் ஸ்டார் உடன் சரிலேறு நீக்கவாறு, கார்த்தியுடன் சுல்தான் ஆகியபடங்களில் நடித்து .
அண்மையில் புஷ்பா படத்தின் மூலம் இந்தியா முழுவதும் தெரிந்த நடிகையாக மாறிவிட்டார். தற்போது அவரது மார்க்கெட்டும் உயர்ந்துள்ளது. இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.
இதையும் படியுங்களேன் - இதெல்லாம் சரிப்படாது., மீண்டும் காப்பியடிக்க கிளம்பிய அஜித்.! லீக்கான AK62 கதை...
அதே போல,தற்போதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இந்த போஸ்ட் உங்களுக்கு பிடிக்குமோ எனக்கு தெரியாது. ஆனால் நான் பதிவிடுவேன். ஏனென்றால், உடற்பயிற்ச்சியில் தொடர்முயற்சி முக்கிய தேவை என பதிவிட்டுள்ளார்.
இதில் சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் மிகவும் கச்சிதமாக ரஷ்மிகா மந்தனா. இதனை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.