More
Categories: Entertainment News

ப்ப்பா!..ஒவ்வொன்னும் சும்மா அதிருது!….ராஷ்மிகா மந்தனாவின் ரேண்டம் கிளிக்ஸ்….

தெலுங்கு சினிமா உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. விஜய தேவர கொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் மூலம் தெலுங்கு சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார்.

Advertising
Advertising

தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்தார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘புஷ்பா’ படத்தின் மூலம் மேலும் பிரபலமாகியுள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ சாமி’ பாடல் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஹிட் ஆனது. தற்போது விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: திரைத்துறையில் எல்லா நடிகர்களுக்கும் தொல்லையாக இருந்த ஒரே பிரபலம்!…உண்மையை போட்டுடைத்த பாண்டியராஜ்..

 

ஒருபக்கம் படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts