Categories: Entertainment News

மாஸ்க் எதுக்குமா அங்க மாட்டி வச்சிருக்க!… மொத்தமா திறந்து காட்டி இம்சை செய்யும் ராஷ்மிகா…

தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. அம்மணியின் க்யூட் எக்ஸ்பிரசனில் ஆந்திராவே சொக்கி போய் கிடக்கிறது. விஜய தேவர கொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் வசூலில் சக்கை போடு போட்டதோடு, அப்படங்கள் மூலம் தான் சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார் ராஷ்மிகா மந்தனா.

தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்தார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘புஷ்பா’படத்தில் இவர்தான் கதாநாயகி. இப்படத்தில் இடம்பெற்ற‘ஓ சாமி’ பாடல் ரசிகர்களை சுண்டி இழுத்து ஹிட் ஆனது.

ஒருபக்கம் விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ராஷ்மிகா மிகவும் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. தற்போது இத் உதொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. முன்னழகை மாஸ்க் போன்ற ஒரு துணியில் மறைத்து ராஷ்மிகா தாறுமாறாக கவர்ச்சி காட்டியுள்ளார்.

Published by
சிவா