Connect with us

Cinema News

உன்ன அடிச்சிக்க ஆள் இல்ல!.. டாப் கிளாஸ் கவர்ச்சியில் ராஷ்மிகா மந்தனா…

கன்னட படங்களில் நடிக்க துவங்கியவர் ராஷ்மிகா மந்தனா. அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். விஜய தேவரகொண்டா நடித்த ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதை தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

rasshmika

க்யூட்டான எக்ஸ்பிரசன் மூலமாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வரும் ராஷ்மிகா, தமிழில் கார்த்தி நடித்த ‘சுல்தான்’ படத்திலும் நடித்தார். அல்லு அர்ஜூன் நடித்து வெளியாகி ஹிட் அடித்த ‘புஷ்பா’ படத்தில் இதுவரைக்கும் நடிக்காத அளவுக்கு கிளாமர் காட்டி நடித்திருந்தார்.

rashmika

தற்போது பாலிவுட் வாய்ப்புகளும் வரவே, தற்போது அங்கும் நடித்து வருகிறார். ஒரு பக்கம் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் படி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

rashmika

இந்நிலையில், செம மாடர்ன் மற்றும் கிளாமரான உடையை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

rashmika

google news
Continue Reading

More in Cinema News

To Top