Categories: Entertainment News

இதுக்கு அப்படியே வந்துடலாம்!.. பிட்டு பட நடிகை மாறி போஸ் கொடுக்கும் ராஷ்மிகா (வீடியோ)…

டோலிவுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. விஜய தேவர கொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் வசூலில் சக்கை போடு போட்டதோடு, அப்படங்கள் மூலம் தான் சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார் ராஷ்மிகா மந்தனா.

தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்தார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘புஷ்பா’ படத்தின் மூலம் மேலும் பிரபலமாகியுள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற‘ஓ சாமி’ பாடல் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஹிட் ஆனது.

ஒருபக்கம் படு கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் படு கிளாமரான உடையில் அவரை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களை ராஷ்மிகா பகிரும் முன்பே சமூக வலைத்தளங்களில் லீக் ஆனது.

இதையும் படிங்க: குப்புறப்படுத்து காட்டி குஷிப்படுத்திய கனிகா….வச்சு கண்ணு வாங்காம பாக்கும் ரசிகர்கள்…

இந்நிலையில் இந்த போட்டோஷூட் தொடர்பான வீடியோ வெளியாகி ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

இந்த வீடியோ டிவிட்டரில் வெளியாகியுள்ளது. கீழே லின்க் கொடுக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/hashtag/RashmikaMandanna?src=hashtag_click

 

Published by
சிவா