சைட்ல உத்து பார்க்க கூடாது!... கோட்ட கழட்டி போஸ் கொடுத்த ராஷ்மிகா...

by சிவா |   ( Updated:2022-01-04 07:05:17  )
rashmika
X

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. துவக்கத்தில் கன்னட படங்களில் நடிக்க துவங்கினார். அட பாப்பா அழகா இருக்கே என தெலுங்கு பட உலகம் அவரை அழைத்து கொண்டது.

விஜய தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதை தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

rashmika

க்யூட்டான எக்ஸ்பிரசன் மூலமாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வரும் ராஷ்மிகா, தமிழில் கார்த்தி நடித்த ‘சுல்தான்’ படத்திலும் நடித்தார். அல்லு அர்ஜூன் நடித்து வெளியாகி ஹிட் அடித்த ‘புஷ்பா’ படத்தில் இதுவரைக்கும் நடிக்காத அளவுக்கு கிளாமர் காட்டி நடித்திருந்தார்.

rashmika

இப்படத்தில் இடம் பெற்ற ‘ஓ சாமி’ பாடல் ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது. தற்போது பாலிவுட் வாய்ப்புகளும் அவரின் கதவை தட்ட, அங்கு சில படங்களில் நடித்து வருகிறார். ஒரு பக்கம் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் படி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கோட்டை கழட்டி சைடு போஸில் ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

rashmika

Next Story