வரவர டிரெஸ் குறைஞ்சிக்கிட்டே போகுது!.. தூக்கலான கவர்ச்சியில் ராஷ்மிகா.....
கர்நாடம மாநிலத்தை சேர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. எனவே, கன்ன படத்தில் அறிமுகமானார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு விஜய தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அவர் நடித்த ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது. மேலும், அப்படத்தின் வெற்றி அவரை முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற்றியது.
க்யூட்டான எக்ஸ்பிரசன்கள் மூலமாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வரும் ராஷ்மிகா, தமிழில் கார்த்தி நடித்த ‘சுல்தான்’ படத்தில் நடித்தார். அல்லு அர்ஜூன் நடித்து வெளியாகி ஹிட் அடித்த ‘புஷ்பா’ படத்தில் இதுவரைக்கும் நடிக்காத அளவுக்கு கிளாமர் காட்டி நடித்திருந்தார். இப்படம் 350 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : நீ நல்லாவே இருக்க மாட்டே!…தனுஷுக்கு சாபம் விடும் ரஜினி ரசிகர்கள்….
மேலு, இப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப் ஆகி வெளியானதால் அந்த மாநில ரசிகர்களிடமும் ராஷ்மிகா பிரபலமடைந்துள்ளார்.
தற்போது பாலிவுட் வாய்ப்புகளும் வரவே, தற்போது அங்கும் நடித்து வருகிறார். ஒரு பக்கம் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் படி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.]
இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.