உன்ன பாத்தாலே செம மஜாதான்!... ஹாட் லுக்கில் மனசை இழுக்கும் ராஷ்மிகா....

rashmika
தற்போது தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கர்நாடகாவை சேர்ந்தார். எனவே, கன்னடத்தில் நடிக்க துவங்கி பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்று தற்போது டாப் 2 நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார்.
விஜய தேவரகொண்டாவோடு இவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் இவருக்கு ரசிகர்களை பெற்று தந்தது. இப்படத்தின் மூலம் இவர் தமிழ்நாட்டிலும் பிரபலமானார்.
எனவே, தமிழ் பட நடிகர்களும் அவருக்கு வலை வீசினர். ஆனால், கார்த்தி நடித்த ‘சுல்தான்’ திரைப்படம் மூலம் கோலிவுட்டிலும் நடிக்க துவங்கினார்.
தற்போது பொங்கலுக்கு வெளியாகவுள்ள வாரிசு படத்திலும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முதன் முறையாக ராஷ்மிகா விஜயுடன் ஜோடி போட்டிருப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இதையும் படிங்க: பொசுக்குன்னு காட்டிப்புட்ட!..மனசத்தான் கெடுத்துப்புட்ட!.. சிம்பு பட நடிகையின் ஹாட் கிளிக்ஸ்…

rashmika
டோலிவுட், கோலிவுட் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் அம்மணி நடிக்க துவங்கியுள்ளார். புஷ்பா படத்தின் வெற்றி அவரை இந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

rashmika
இந்நிலையில், புடவையையே கொஞ்சம் கவர்ச்சியாக அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

rashmika