Categories: Entertainment News

அத மட்டும் மூடவே மாட்டேன்!…ஓவர்டோஸ் கிளாமரில் ராஷ்மிகா மந்தனா…

கன்னட, தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினாலும் தற்போது தமிழ், ஹிந்தி அன அனைத்து மொழிகளிலும் நடித்து நேஷனல் கிரஸ் நடிகையாக மாறியிருப்பவர் ராஷ்மிகா மந்தனா. சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார்.

அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக இவர் நடித்த புஷ்பா திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்று அவரை பிரபலப்படுத்தியுள்ளது. அப்படத்தில் இடம் பெற்ற ஓ சாமி பாடல் ரசிகர்களை கிறங்கடித்த பாடலாகும்.

தற்போது ஹிந்தி படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் வருகிறது. தற்போது விஜய் நடித்துவரும் நேரடி தெலுங்கு-தமிழ் படத்திலும் ராஷ்மிகா மந்தனாதான் கதாநாயகி. எனவே, இந்த திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இவ்ளோ பக்கத்துல காட்டினா பக்குன்னு இருக்கு!…ரசிகர்களை தவிக்கவிட்ட தமன்னா…

ஒருபக்கம், ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வகையில் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை பித்துபிடிக்க வைத்துள்ளது.

 

Published by
சிவா