என் லெக் பீஸ் எப்படி இருக்கு?!.. ஆசையா காட்டி அசரவைக்கும் ராஷ்மிகா மந்தனா..
தெலுங்கு படங்களில் முன்னணி நடிகைகளில் முக்கியமானவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. விஜய தேவரகொண்டாவுடன் கீதாகோவிந்தம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானார்.
கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா கன்னட படத்தில் நடிக்க துவங்கி பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றவர்.
இவர் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றியடையவே முன்னணி நடிகையாக மாறியுள்ளார்., அல்லு அர்ஜுனோடு இவர் ஜோடி போட்டு நடித்த புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்திலும், விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும் நடித்திருந்தார். அதோடு, ஹிந்தி படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
அதோடு, ரசிகர்களை சூடேற்றும்படி கிளுகிளுப்பு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தொடையை காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.