கர்நாடகாவை சொந்த மாநிலமாக கொண்டாலும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக மாறியிருப்பவர் ராஷ்மிகா மந்தனா. துவக்கத்தில் விஜய தேவரகொண்டாவோடு வித்தியாசமான கதைகளில் நடிக்க துவங்கிய ராஷ்மிகா தற்போது பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.
அதுவும் புஷ்பா படத்தின் மாபெரும் வெற்றி அவரை பேன் இண்டியா நடிகையாக மாற்றிவிட்டது. தற்போது ஹிந்தி படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார். அவரின் நடிப்பில் சில படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.
தமிழை பொறுத்தவரை கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்த ராஷ்மிகா, அடுத்து விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: எப்பவுமே பிட்டு துணிதான்!.. குறை வைக்காம காட்டும் நடிகை வேதிகா….
ஒருபக்கம், ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக கிளுகிளுப்பு உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ராஷ்மிகா மந்தனாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
'நகைச்சுவை மன்னன்'…
நடிகர் ரஜினிகாந்த்…
நடிகர் அஜித்…
MGR :…
நடிகர் அஜித்…