More
Categories: Entertainment News

ஓ சொல்றியா மாமா!.. ஓப்பனாக காட்டிய நடிகை ராஷ்மிகா மந்தனா….

கர்நாடகாவை சேர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் விஜய தேவர கொண்டா நடித்த ‘கீதா கோவிந்தம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார். மேலும், மகேஷ்பாபு உள்ளிட்ட சில முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார்.

பார்க்க மிகவும் அழகாக இருப்பதால் தமிழ் சினிமா இயக்குனர்களும் அவருக்கு வலை விரித்தனர். அதன் காரணமாக கார்த்தி நடித்த ‘சுல்தான்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். தற்போது அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘புஷ்பா’ படத்தில் இதுவரைக்கும் நடிக்காத அளவுக்கு கிளாமர் காட்டி நடித்துள்ளார்.

Advertising
Advertising

பாவாடை ஜாக்கெட் மட்டும் அணிந்து தொப்புளை காட்டிக்கொண்டே படம் முழுக்க வருகிறார். இப்படம் டிசம்பர் 17ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தொடர்பான அவரின் புகைப்படங்கள் இணையத்தில் ஏற்கனவே வைரலானது. அதேபோல், சில பாலிவுட் பட வாய்ப்பும் அவருக்கு வந்துள்ளது. எனவே, மும்பையில் தங்கியிருந்து அப்படங்களில் ராஷ்மிகா நடித்து வருகிறார்.

இந்நிலையில், மாடர்ன் உடையில் முன்னழகை ஓப்பனாக காட்டி வெளியாகியுள்ள அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts