More
Categories: Cinema News latest news

ராஷ்மிகாவை இப்படி பாத்திருக்க மாட்டீங்க!…ஹை வோல்ட்டேஜில் சூடான ரசிகர்கள்…

‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படம் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அவருடன் ‘கீதாகோவிந்தம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனார். அப்படத்திற்கு பின் மகேஷ்பாபு உள்ளிட்ட சில நடிகர்களுடன் அவர் நடித்துவிட்டார்.

Advertising
Advertising

தமிழில் கார்த்தி நடித்த ‘சுல்தான்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். தமிழிலும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். எனவே, அவர் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என அவர்கள் சமூகவலைத்தளங்களில் கோரிக்கை வைத்து வருகிறனர்.

தற்போது அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா படத்தில் இதுவரைக்கும் நடிக்காத வேடத்தில் அவர் நடித்துள்ளார். அதாவது பாவாடை ஜாக்கெட் மட்டும் அணிந்து தொப்புளை காட்டிக்கொண்டே படம் முழுக்க வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படம் தொடர்பான அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை சூடாக்கியுள்ளது.

Published by
சிவா

Recent Posts