More
Categories: Entertainment News

இது சண்டே ஸ்பெஷல்!…கிளுகிளுப்பு உடையில் கிக் ஏத்தும் ராஷ்மிகா மந்தனா…

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. எனவே, கன்னட திரைப்படத்தில் நடிக்க துவங்கி பின் தெலுங்கு பக்கம் சென்றார். தெலுங்கு திரைப்படங்களில் அம்மணி கொடுத்த க்யூட் எக்ஸ்பிரசன்களால் மொத்த ஆந்திராவும் சொக்கிப்போனது.தற்போது, தமிழ் சினிமா மற்றும் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.

Advertising
Advertising

கீதாகோவிந்தம், சாம்ராட், புஷ்பா என அவர் நடித்த திரைப்படங்கள் வசூலில் சக்கை போடு போட்டது. அதுவும் புஷ்பா திரைப்படம் பேன் இந்தியா படமாக வெளியாகி ரசிகர்களிடம் ராஷ்மிகாவை நெருக்கமாக்கியுள்ளது.

அப்படத்தில் சாமி பாடலுக்கு அவர் போட்ட நடனம் இளசுகளின் தூக்கத்தை கெடுத்தது. தற்போது அமிதாப்பச்சனுடன் ஒரு ஹிந்தி படத்திலும் நடித்துள்ளார் ராஷ்மிகா.

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார். அடுத்து தனுஷுடன் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கிளுகிளுப்பான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts