பாதி ஜாக்கெட்டில் பளிச்சின்னு தெரியுது!...ராவா காட்டும் ராஷ்மிகா மந்தனா.....
க்யூட் எக்ஸ்பிரசன்கள் மூலம் ரசிகர்களை தன்பக்கம் வளைத்தவர் ராஷ்மிகா மந்தனா. அம்மணியின் சொந்த மாநிலம் கர்நாடகா. எனவே, கன்னட படங்களில் நடிக்க துவங்கி பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றவர்.
கீதா கோவிந்தம் உள்ளிட்ட சில திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் குடியேறினார். அதன்பின் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார்.
தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் அவருக்கு தமிழில் நல்ல துவக்கமாக அமையவில்லை. புஷ்பா திரைப்படத்தின் வெற்றி இவரை பேன் இண்டியா கதாநாயகியாக மாற்றியுள்ளது.
இதையும் படிங்க: தன்னைத் தாக்கிப் பேசிய கவிஞர் கண்ணதாசனுக்கு எம்ஜிஆர் கொடுத்த ஆச்சரிய பரிசு…எவ்வளவு பெருந்தன்மை..!
தற்போது வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஒருபக்கம் படுகவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், பாதி ஜாக்கெட் அணிந்து முன்னழகை தூக்கலாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.
இதையும் படிங்க: ப்ப்பா!..முன்டா பனியனில் திமிறும் முன்னழகு!..அல்டிமேட் கவர்ச்சியில் வாரிசு நடிகை…