ஐயோ மொத்தமும் தெரியுதே!.. உரிச்சகோழி போல நிக்கும் ராஷ்மிகா மந்தனா...
கன்னட படத்தில் நடிக்க துவங்கி அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் சென்று தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் ராஷ்மிகா மந்தனா. அம்மணி நடித்த திரைப்படங்கள் ஆந்திர சினிமா ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
கீதா கோவிந்தம் படத்தில் டீசண்ட் காட்டினாலும் புஷ்பா திரைப்படத்தில் அம்மணி கட்டிய கவர்ச்சியில் ஆந்திராவே ஆடிப்போனது. புஷ்பா படத்தின் வெற்றிக்கு பின் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகியாக மாறியுள்ளார் ராஷ்மிகா.
விஜயுடன் வாரிசு படத்திலும் நடித்திருந்தார். மேலும், பாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
இதையும் படிங்க: நயன்தாராவால் ஆப்பு வைத்துக்கொண்ட விக்னேஷ் சிவன்!.. அஜித் கடுப்பாக காரணம் அதுதானாம்!..
ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தி வருகிறார்.
அந்த வகையில், உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.