More
Categories: Cinema News Entertainment News latest news

சாமி பாடலுக்கு சகலத்தையும் காட்டிய ராஷ்மிகா – குனிந்து குலுங்க குலுங்க ஆடிய வீடியோ!

என் சாமி ட்ரெண்டிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ராஷ்மிகா மந்தனா!

ஜெனிலியா, நஸ்ரியா லிஸ்டில் இன்னசென்ட் நடிகையாக அறிமுகமான சில நாட்களிலேயே நாடு முழுக்கு கோடி கணக்கில் ரசிகர்ளை வளைத்து போட்டவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. பெண்களின் கனவு நாயகனான விஜய் தேவரகொண்டா நடித்து வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து பெரும் பிரபலமானார்.

Advertising
Advertising

அந்த படம் இந்திய அளவில் அவரை பிரபலமாக்கியதோடு ஏராளமான ரசிகர்கள் யார் இந்த நடிகை என அவரை தேட துவங்கினர். அதனால் அவர் நேஷனல் கிரஷ் என்ற பட்டபெயரையும் பெற்றார். இந்நிலையில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: இந்த அடக்க ஒடுக்கம் கூட நல்லா இருக்கே.. க்யூட் போட்டோவை வெளியிட்ட சாக்ஷி!!

இப்படத்தில் இடம் பெற்றுள்ள “நா சாமி” என்ற பாடல் மிகப்பெரும் அளவில் ஹிட் அடித்து ட்ரெண்ட் ஆகிவிட்டது. இந்நிலையில் தற்போது அந்த பாடலுக்கு கவர்ச்சி உடையில் ஹாட்டாக ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளை ரிபீட் மோடில் ரசிக்க தூண்டியுள்ளார்.

இதோ வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CXc4EzMJb0X/

Published by
பிரஜன்

Recent Posts