இது ஒரிஜினல் வீடியோ தான்!.. போலிகளை கண்டு ஏமாற வேண்டாம்.. நானே காட்டுறேன் பாருங்கன்னு சொல்லும் ராஷ்மிகா!
நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வொர்க்கவுட் வீடியோ ஏகப்பட்ட ரசிகர்களை பார்த்த நொடியிலே பட்டென கவர்ந்து லைக்குகளையும் இதயங்களையும் பதிவிட வைத்துள்ளது.
கடந்த சில தினங்களாக அமிதாப் பச்சன் முதல் பல பிரபலங்கள் இதுதான் சான்ஸ் என ராஷ்மிகாவின் ஃபேக் வீடியோவை அதிகம் ஷேர் செய்து கண்டனம் தெரிவித்து எந்தளவுக்கு அந்த டீப் ஃபேக் வீடியோவை வைரலாக்க முடியுமோ வைரலாக்கி இம்பிரஷன்களை அள்ளினர்.
இதையும் படிங்க: ஐஷு பெட்சீட்டை ஓபன் பண்ணி நிக்சன் பண்ண வேலை!.. பார்க்கும் போதே பத்திக்கிட்டு வருதே.. பேரன்ட்ஸ் பாவம்!..
இந்நிலையில், இங்கிலாந்தின் மாடலுக்கு அதிக ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் அந்த வீடியோவால் குவிந்ததை அறிந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காத்துக் கிடக்கும் 39.4 மில்லியன் ரசிகர்களுக்கு கவர்ச்சி தீனி போட வேண்டும் என்கிற உயர்ந்த எண்ணத்தில் தற்போது டைட் உடையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு இணைய வாசிகளின் தூக்கத்தை இரவு நேரத்தில் கெடுத்துள்ளார்.
புஷ்பா 2, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்து பாலிவுட் முதல் டோலிவுட் வரை ரசிகர்களை சுண்டி இழுக்க உள்ள நிலையில் குட்டி ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு வளைந்து, நெளிந்து குட்டிக்கரணம் அடித்து உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இணையத்தில் ராஷ்மிகாவின் ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்ய இது ஒரிஜினலா? அல்லது டீப் ஃபேக் வீடியோவா என கிண்டல் செய்து வருகின்றனர். அதனால், தான் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே ராஷ்மிகா அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: எக்ஸ் பொண்டாட்டி எங்க ஓடினாலும் துரத்தி வரும் தனுஷ்!.. மாமனாருக்கும் வேட்டு வைக்கப் போறாரா?
தன்னை பற்றிய பழைய வீடியோ தொடர்ந்து வைரலாகி வரும் நிலையில், அந்த டிரெண்டை மாற்றி தனது வீடியோவை வைரலாக்க இந்த முயற்சியை ராஷ்மிகா முன்னெடுத்துள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..
https://www.instagram.com/reel/CzYpEeXMyEL/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==
COPYRIGHT 2024
Powered By Blinkcms