Connect with us

கை வச்சு மறைச்சு போஸ் கொடுத்த ராஷ்மிகா… சொக்கிப்போன ரசிகர்கள்

rashmika mandhana

Cinema News

கை வச்சு மறைச்சு போஸ் கொடுத்த ராஷ்மிகா… சொக்கிப்போன ரசிகர்கள்

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட தொடை கவர்ச்சி புகைப்படங்கள்!

கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். அதையடுத்து தெலுங்கு சினிமாவில் கவனத்தை செலுத்தி “கீதா கோவிந்தம்” திரைப்படத்தின் மூலம் மிகப்பெரும் அளவில் பிரபலமானார்.

அந்த படத்தின் மூலம் இந்திய முழுக்க ரசிகர்கள் உருவாகினர். தொடர்ந்து டியர் காம்ரேட் , சுல்தான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு சினிமாவில் கவனத்தை செலுத்தி பிரபலமானார். குழந்தை போல் எஸ்பிரெஷன்ஸ் கொடுத்து எல்லோரையும் கவரும் ராஷ்மிகா நேஷனல் கிரஷ் என்ற அடையாளத்தோடு வலம் வந்துகொண்டிருக்கிறார்.

rashmika

rashmika

இதையும் படியுங்கள்:ஹிந்தியில் வெளியாகும் வலிமை.. தல ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட்!

இந்நிலையில் தற்போது ராஷ்மிகாவா இது? என வாய் பிளக்கும் வகையில் ஜான் அளவு டவுசர் அணிந்து தொடை கவர்ச்சியை ஏகத்துக்கும் காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்துள்ளார். அதுவும் அந்த இடத்தில் கை வச்சு மறைச்சுக்கிட்டு போஸ் கொடுத்திருப்பது தான் ஹைலைட்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top