ப்ப்பா என்னா பொண்ணுடா?!.. ஸ்டன்னிங் லுக்கில் அசர வைக்கும் ராஷ்மிகா...

rashmika
கர்நாடகாவில் பிறந்து கன்னட படங்களில் நடிக்க துவங்கி, பின்னர் தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கு முன்னணி நடிகையாக மாறியவர் ராஷ்மிகா மந்தனா.

rashmika
இவர் நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம், புஷ்பா உள்ளிட்ட படங்கள் வசூலில் சக்கை போடு போட்டது. டீசண்ட்டான உடைகளில் ரசிக்கவும் வைப்பார், கவர்ச்சி உடையில் கிறங்கவும் வைப்பார். இதுதான் ராஷ்மிகா மந்தனாவின் பலமாக இருக்கிறது.

rashmika
தமிழில் சுல்தான் பாத்தில் நடித்திருந்தார். தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு பின் தமிழிலும் ராஷ்மிகா ரசிகர்களை உருவாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
இதையும் படிங்க:ஆத்தாடி எத்தா தண்டி!…ஃபுல் லெக் பீஸ் காட்டி வெறியேத்தும் நடிகை கிரண்…
அதோடு, அசத்தலான கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் கையில் வைத்திருக்கிறார்.
இந்நிலையில், ஸ்டன்னிங் லுக்கில் ராஷ்மிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

rashmika