ஜூம் பண்ணி பாத்தா மெர்சல் ஆயிடுவ!.. அரைகுறை உடையில் அழகை காட்டும் ரவீனா...
ரவீனா டாகா வட மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். அதனால் தமிழ் நன்றாகவே பேசுவார். விஜய் டிவி மூலம் பிரபலமான பல பெண்களில் ரவீனாவும் ஒருவர். சின்னத்திரை சீரியல்கள் மற்றும் சினிமா என இரண்டிலும் நடித்து வரும் நடிகை இவர். பூவே பூச்சூடவா, காரைக்கால் அம்மையார் ஆகிய சீர்யல்கள் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார்.
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த ராட்சசன் படத்திலும் இவர் நடித்திருந்தார். தற்போது பீசா 3 படத்திலும் நடித்து முடித்துள்ளார். கத சொல்ல போறோம் என்கிற பட மூலம் இவர் அதிகம் பிரபலமானார். இதுவரை 15க்கும் மேற்பட்ட சீரியல்களில் ரவீனா நடித்துள்ளார்.
63 நாயன்மார்கள், சாந்தி நிலையம், ராமானுஜர், பைரவி, சந்திரலேகா ஆகிய தொடர்களில் முக்கிய வேடத்தில் நடிடுள்ளார். டீன் ஏஜை எட்டி விட்டாலும் இன்னமும் இவருக்கு சிறுமி வேடத்தில் நடிக்கவே வாய்ப்புகள் வருகிறது.
இதையும் படிங்க: கண்ணாடி புடவையில் சகலமும் தெரியுது!. நாட்டுக்கட்ட உடம்பை நச்சின்னு காட்டும் நவ்யா நாயர்…
ரவீனாவுக்கு நடனத்திலும் ஆர்வம் அதிகம். பல நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நடனமாடியிருக்கிறார். ஒருபக்கம் வயதுக்கு மீறி கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறது.
அந்தவகையில், அரைகுறை உடையில் கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: மேடம் ப்ளீஸ் இதெல்லாம் செய்யாதீங்க!.. சினேகா வீடியோ பார்த்து கதறும் ரசிகர்கள்…