4 வயது முதலே சீரியலில் நடித்து வருபவர் ரவீனா டாகா. 15க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். 63 நயன்மார்கள், சாந்தி நிலையம், வசந்தம், ராமனுஜர், பைரவி, சந்திரலேகா உள்ளிட்ட பல சீரியல்கள் மூலம் இவர் பிரபலமனார்.
ரவீணா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவர் முதலில் தங்கம் என்கிற சீரியலில்தான் நடித்தார். நடிப்பு மட்டுமின்றி இவர் பல தொலைக்காட்சிகளிலும் ஆங்கராகவும் இருந்துள்ளார்.
சமூகவலைத்தளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். சீரியல் மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் சிறுமியாக நடித்துள்ளார்.
நடனமாடுவது இவருக்கு மிகவும் பிடிக்கும். நடமாடி பல ரீல்ஸ் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
மேலும், அவ்வப்போது சற்று கவர்ச்சியான உடைகளிலும் கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு நெட்டிசன்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான புடவை அணிந்து இடுப்பழகை காட்டி ரவீனா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.
'நகைச்சுவை மன்னன்'…
நடிகர் ரஜினிகாந்த்…
நடிகர் அஜித்…
MGR :…
நடிகர் அஜித்…