நம்ம மைண்ட் அங்கையே போகுது!...ஷார்ப்பா காட்டி திக்குமுக்காட செய்த ரவீனா..
by சிவா |
X
மாடல் மற்றும் நடிகையாக வலம் வருபவர் ரவீனா டாகா. நடிக்க வாய்ப்பு தேடிய போது சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான மௌன ராகம் சீரியலில் நாயகியாக சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
மேலும், பூவே பூச்சூடவா, கத சொல்ல போறோம் ஆகிய சீரியல்களிலும் நடித்து வருகிறார். மேலும், ராட்சசன் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்திலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: எனக்கு தான் நீங்க முதல் படம் பண்ணனும்… கதை எல்லாம் கேட்க மாட்டேன்…பிரபல நடிகரிடம் முன்பதிவு செய்த தயாரிப்பாளர்
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரவீனா நடனமாடி வீடியோக்களையும், தனது புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், டைட்டான ஜாக்கெட்டில் முன்னழகை தூக்கலாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.
Next Story