மெல்லிய சேலைக்குள் அப்பட்டமா தெரியும் அழகு!.. சீரியல் நடிகை ரவீனாவின் நச் கிளிக்ஸ்...
சின்னத்திரை மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரவீனா டாகா. இவரின் பூர்வீகம் கேரள என்றாலும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். எனவே, தமிழ் நன்றாகவே பேசுவார்.
4 வயது முதலே ரவீனா சீரியலில் நடித்து வருகிறார். 2009ம் வருடம் சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் சீரியலில் சிறுமியாக நடித்திருந்தார்.
அதன்பின் 15 சீரியல்களில் நடித்துவிட்டார். 63 நயன்மார்கள், சாந்தி நிலையம், வசந்தம், ராமானுஜர், பைரவி, சந்திரலேகா ஆகிய சீரியல்கள் மூலம் ரசிகர்களிடம் நெருக்கமானார்.
இதையும் படிங்க: நடிகைகள் நடிக்க மறுத்த ஐந்து மாஸ் திரைப்படங்கள்!!.. இவங்க நடிச்சிருந்தா கூட நல்லா தான் இருந்திருக்கும்!!..
2016ம் வருடம் வெளியான கதை சொல்ல போறோம் திரைப்படம் மூலம் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ராட்சசன் படத்திலும் ரவீனா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
நடிப்பும், மாடலிங், நடனம் ஆகியவற்றில் ஆர்வமுள்ள ரவீனா பல நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று சிறப்பாக நடனம் ஆடியுள்ளார். எப்படியாவது தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்பது இவரின் ஆசை.
தற்போது டீன் ஏஜை எட்டியுள்ள ரவீனா சினிமா நடிகைகளை போல கட்டழகை காட்டி தொடர்ந்து தனது சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி வைத்துள்ளார்.
அந்த வகையில், தொப்புள் தெரியும்படி புடவை கட்டி விதவிதமாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.