கையை மேல தூக்கி அந்த ஏரியாவை காட்டும் ரவீனா... செம ஹாட்டு செல்லம்...

by சிவா |   ( Updated:2022-12-09 01:45:42  )
raveena daha
X

raveena daha

சீரியல் நடிகையாக வலம் வருபவர் ரவீனா டாகா. சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் சீரியலில்தான் இவர் அறிமுகமானார்.

raveena

அதன்பின் 15க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துவிட்டார். ஆனால், ரசிகர்கள் மனதில் இடம் பெறவில்லை. மௌன ராகம் 2, பூவே பூச்சூடவா ஆகிய சீரியல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

raveena

பிசா 3, ராட்சசன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சீரியலோ, சினிமாவோ நல்ல வாய்ப்பை பயன்படுத்தி ரசிகர்களை கவரவேண்டும் என்பதுதான் ரவீனாவின் ஆசையாம்.+3

raveena

ஒருபக்கம், கவர்ச்சியான டாப்ஸ்களை அணிந்து இடுப்பழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க : யாரும் எம்ஜிஆராக முடியாது!.. விஜய்க்கு எச்சரிக்கை விடும் பிரபல பத்திரிக்கையாளர்!..

raveena

இந்நிலையில், ரவீனா டாகாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

raveena

raveena

raveena

Next Story