Connect with us

நாக சைதன்யாவுக்கு வேறு நடிகையுடன் காதல்? – விவாகரத்துக்கு காரணம் அதுதானா?..!

samatha divorced

Cinema News

நாக சைதன்யாவுக்கு வேறு நடிகையுடன் காதல்? – விவாகரத்துக்கு காரணம் அதுதானா?..!

கடந்த சில மாதங்களாக சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் விவாகரத்து செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. அதெல்லாம் உண்மை என சமந்தா – நாகசைதன்யா அதிர்ப்பூர்வமாக தங்களது விவகாரத்தை அறிவித்து பேரதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

அந்த “பல உரையாடல்கள் மற்று யோசனைகளுக்கு பிறகு நானும் சாய்யும் கணவன் மனைவி என்ற உறவில் இருந்து பிரிந்து இருவருடைய தனிப்பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளோம். 10 வருடங்களுக்கும் மேல் எங்களுக்குள் அழகான நட்பு இருக்கிறதும் அதுவே எங்கள் உறவின் ஆதாரம்.

அந்த நட்பு இனியும் எங்களுக்குள் இருக்கும். எங்களுடைய இந்த முடிவுக்கு மதிப்பளித்து, இந்த கடினமான சமயத்தில் எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அனைவரும் மதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். உங்கள் அனைவரது அன்புக்கும் நன்றி,” என இருவரும் தங்களது சமூகவலைத்ததில் பதிவிட்டுள்ளனர்.

samantha divorced

samantha divorced

இந்நிலையில் இந்த விவாகரத்துக்கு காரணம் நாகசைதன்யா வேறு நடிகையுடன் காதல் உறவில் இருப்பதுதான் என சில செய்திகள் வெளியாகி வருகிறது. நடிகை சாய் பல்லவியை நாக சைதன்யா காதலித்து வருவதாகவும் அதனால் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு சமந்தா ஒதுங்கிக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சாய் பல்லவி நாக சைதன்யா இருவரும் இணைந்து லவ் ஸ்டோரி திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top