Categories: Entertainment News

உன் அழக பார்த்தா மாலத்தீவே மயங்கிடும்!… வளச்சி வளச்சி காட்டி வீடியோ போட்ட நடிகை….

விஜய் நடித்து வெளியான ‘பிகில்’ படத்தில் ஆசிட் வீச்சு பட்டு முகம் சிதைந்து வீட்டில் முடங்கியிருக்கும் பெண்ணாக நடித்தவர் ரெபா மோனிகா ஜான். விஜயின் அறிவுரையை ஏற்று அவர் மீண்டும் கால்பந்தாட்டத்தில் கலந்து கொண்டு வெற்றிக்கொடி நாட்டுவார்.

reba 3

இப்படத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ‘சிங்கப்பெண்ணே’ பாடல் இவர் மூலமாகத்தான் திரைப்படத்தில் துவங்கும். கேரளாவை சேர்ந்த இவர் சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வினுடன் ஒரு ஆல்பம் பாடலிலும் இவர் நடித்தார். தற்போது இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: வயசானாலும் நீ செம கட்ட!…ரேஷ்மாவை எக்கு தப்பா கொஞ்சம் ரசிகர்கள்….

reba jhon 1

திடீரென சமீபத்தில் இவர் திருமணமும் செய்து கொண்டார். அதோடு, காதல் கணவருடன் ஜாலியாக மாலத்தீவுக்கு ஹனிமூனுக்கு சென்று ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். அதோடு, அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கிளாமரான உடைகளில் விதவிதமாக போஸ் கொடுத்து வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

இந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/CapG_yjPEUm/?utm_source=ig_web_copy_link

Published by
சிவா