
Entertainment News
சிங்கப்பெண்ணுன்னு நினச்சோம்..இப்படி தொடைய காட்டுறியே!…பிகில் நடிகையின் கவர்ச்சி விருந்து….
நடிகர் விஜய் நடித்து வெளியான ‘பிகில்’ படத்தில் ஆசிட் வீச்சு பட்டு முகம் சிதைந்து வீட்டில் முடங்கியிருக்கும் பெண்ணாக நடித்தவர் ரெபா மோனிகா ஜான். விஜயின் அறிவுரையை ஏற்று சிங்கப்பெண்ணாக மாறி மீண்டும் கால்பந்தாட்டத்தில் கலந்து கொண்டு வெற்றிக்கொடி நாட்டுவார்.

reba jhon 1
இப்படத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ‘சிங்கப்பெண்ணே’ பாடல் இவர் மூலமாகத்தான் திரைப்படத்தில் துவங்கும். கேரளாவை சேர்ந்த இவர் சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வினுடன் ஒரு ஆல்பம் பாடலிலும் இவர் நடித்தார். சமீபத்தில் இவர் திருமணமும் செய்து கொண்டார்.
அதோடு, காதல் கணவருடன் ஜாலியாக மாலத்தீவுக்கு ஹனிமூனுக்கு சென்று ஜாலியாக பொழுதை கழித்து கிளுகிளுப்பான புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்தார்.
இந்நிலையில், கவர்ச்சியான கவுன் அணிந்து தொடையை காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.