ப்ப்ப்பா!..நச்சுன்னு இருக்கு Structure!...ரசிகர்களை தவிக்கவிட்ட பிகில் பட நடிகை.....

கேரளாவை சேர்ந்தவர் ரெபா ஜான்.சில மலையாள திரைப்படங்களில்நடித்துள்ளார். விஜய் நடித்த ‘பிகில்’ படத்தில் ஆசிட் வீச்சு பட்டு முகம் சிதைந்து வீட்டில் முடங்கியிருக்கும் பெண்ணாகவும், விஜயின் அறிவுரையை ஏற்று சிங்கப்பெண்ணாக மாறி மீண்டும் கால்பந்தாட்டத்தில் கலந்து கொண்டு வெற்றிக்கொடி நாட்டுவார்.

reba jhon 1
இப்படத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ‘சிங்கப்பெண்ணே’ பாடல் இவர் மூலமாகத்தான் திரைப்படத்தில் துவங்கும். மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வினுடன் ஒரு ஆல்பம் பாடலிலும் இவர் நடித்தார்.
சில மாதங்களுக்கு முன்பு இவர் திருமணமும் செய்து கொண்டார். ஆனாலும், கவர்ச்சி போட்டோஷூட் நடத்துவதை அவர் நிறுத்தவில்லை.
இந்நிலையில், அசத்தலான உடையில் நச்சுன்னு போஸ் கொடுத்து கட்டழகை காண்பித்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.