Connect with us
banner

மாலத்தீவில் மஜா பண்ணும் பிகில் பட நடிகை.. இது செம ஹாட்டுங்கோ!…

Entertainment News

மாலத்தீவில் மஜா பண்ணும் பிகில் பட நடிகை.. இது செம ஹாட்டுங்கோ!…

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘பிகில்’ படத்தில் ஆசிட் வீச்சு பட்டு முகம் சிதைந்து வீட்டில் முடங்கியிருக்கும் பெண்ணாக நடித்தவர் ரெபா மோனிகா ஜான். விஜயின் அறிவுரையை ஏற்று மீண்டும் கால்பந்தாட்டத்தில் கலந்து கொண்டு வெற்றிக்கொடி நாட்டுவார்.

இப்படத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ‘சிங்கப்பெண்ணே’ பாடல் இவர் மூலமாகத்தான் திரைப்படத்தில் துவங்கும். கேரளாவை சேர்ந்த இவர் சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.

reba jhon 1

reba jhon 1

மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வினுடன் ஒரு ஆல்பம் பாடலிலும் இவர் நடித்தார். தற்போது இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

reba

திடீரென சமீபத்தில் இவர் திருமணமும் செய்து கொண்டார். அதோடு, காதல் கணவருடன் ஜாலியாக மாலத்தீவுக்கு ஹனிமூனுக்கு சென்று ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். அதோடு, அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: இது வேற லெவல்!… இடுப்பு தெரிய கவர்ச்சி டிரெஸ்!… நம்ம ஐஸா இது!…

reba

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் கடற்கரையில் படுத்திருக்கும் புகைப்படத்தையும், நீச்சல் குளத்தில் பொழுதை கழிக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

reba

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top