More
Categories: Entertainment News

புது கல்யாண பொண்ணு கொடுக்குற போஸா இது? பிகில் நடிகையின் ஹனிமூன் போட்டோ!

நடிகை ரெபா ஜான் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

பெங்களூரில் பிறந்து வளர்ந்த நடிகை ரேபா ஜான் கேரளாவை சேர்ந்தவர். இவர் தமிழில் அட்லீ இயக்கத்தில் வெளியான ‘பிகில்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு பேரீட்சியமானார். குறிப்பாக ஆசிட் வீச்சு பட்டு முகம் சிதைந்து வீட்டில் முடங்கியிருக்கும் பெண்ணாக நடித்து கவனத்தை ஈர்த்தார்.

Advertising
Advertising

reba 1

அவ்வளவு ஏன் அந்த படத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ‘சிங்கப்பெண்ணே’ பாடல் இவர் மூலமாகத்தான் திரைப்படத்தில் துவங்கும். தமிழ் மட்டுமல்லாது மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். பிகில் படத்தை அடுத்து ஒரு சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

reba 1

இதையும் படியுங்கள்: போடு வெடிய!! அடுத்த அப்டேட் கொடுத்த சிம்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள் …

reba 3

இதனிடையே தனது காதலனை பெற்றோர் சம்மதத்துடன் அண்மையில் திருமணம் செய்துக்கொண்டார். அந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்போது கணவருடன் அவுட்டிங் சென்ற புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். குட்டை டவுசர் கவர்ச்சி டாப் என என திருமணத்திற்கு பிறகு தாறுமாறு கவர்ச்சியில் இணையத்தை அதிர வைத்துள்ளார். அம்மணியின் கிளாமரை கண்டு நெட்டிசன்ஸ் வாய்ப்பிளந்துவிட்டனர்.

Published by
பிரஜன்

Recent Posts