உன் க்யூட்னஸ் அள்ளுது!... பாடி சேஃபை பக்காவா காட்டும் பிகில் பட நடிகை...

விஜய் நடித்து வெளியான ‘பிகில்’ படத்தில் ஆசிட் வீச்சு பட்டு முகம் சிதைந்து வீட்டில் முடங்கியிருக்கும் பெண்ணாக நடித்தவர் ரெபா மோனிகா ஜான். விஜயின் அறிவுரையை ஏற்று அவர் மீண்டும் கால்பந்தாட்டத்தில் கலந்து கொண்டு வெற்றிக்கொடி நாட்டுவார்.
இப்படத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ‘சிங்கப்பெண்ணே’ பாடல் இவர் மூலமாகத்தான் திரைப்படத்தில் துவங்கும். கேரளாவை சேர்ந்த இவர் சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வினுடன் ஒரு ஆல்பம் பாடலிலும் இவர் நடித்தார். தற்போது இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
திடீரென சமீபத்தில் இவர் திருமணமும் செய்து கொண்டார். அதோடு, காதல் கணவருடன் ஜாலியாக சுற்றுலா சென்று பொழுதை கழித்து அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களையும் பகிர்ந்து வந்தார்.
இதையும் படிங்க: கொஞ்சம் கிறக்கமாத்தான் இருக்கு!… இடுப்பை காட்டி இம்சை செய்யும் அனுபமா….
இந்நிலையில், கருப்பு உடையில் கட்டழகை அழகாக காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.