Home > ACTRESS GALLERY > நம்ம சிங்கப்பெண்ணா இது!..முண்டா பனியன கிழிச்சி போட்டு அதிரவிட்ட ரெபா மோனிக்கா...
நம்ம சிங்கப்பெண்ணா இது!..முண்டா பனியன கிழிச்சி போட்டு அதிரவிட்ட ரெபா மோனிக்கா...
X
கேரளாவை சேர்ந்தவர் ரெபா ஜான்.சில மலையாள திரைப்படங்களில்நடித்துள்ளார். விஜய் நடித்த ‘பிகில்’ படத்தில் ஆசிட் வீச்சு பட்டு முகம் சிதைந்து வீட்டில் முடங்கியிருக்கும் பெண்ணாகவும், விஜயின் அறிவுரையை ஏற்று சிங்கப்பெண்ணாக மாறி மீண்டும் கால்பந்தாட்டத்தில் கலந்து கொண்டு வெற்றிக்கொடி நாட்டுவார்.
இப்படத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ‘சிங்கப்பெண்ணே’ பாடல் இவர் மூலமாகத்தான் திரைப்படத்தில் துவங்கும். மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வினுடன் ஒரு ஆல்பம் பாடலிலும் இவர் நடித்தார்.
சில மாதங்களுக்கு முன்பு இவர் திருமணமும் செய்து கொண்டார். ஆனாலும், கவர்ச்சி போட்டோஷூட் நடத்துவதை அவர் நிறுத்தவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற அவர் அரைகுறை உடையில் அங்கங்களை காட்டி ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.
Next Story