சின்னத்திரை தொகுப்பளினியாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் கீர்த்தி. கலைஞர் மற்றும் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். நம்ம ஊரு கலரு சீரியல் மூலம் இவர் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். இயக்குனர் பாக்கியராஜின் மகனும், நடிகருமான சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராமிலும், யுடியூப்பிலும் புகைப்படங்கள் மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக நண்பர்களுடன் நடனமாடும் வீடியோக்களை தொடர்ந்து இருவரும் பதிவிட்டு வருகின்றனர்.
ஒருபக்கம், செம க்யூட்டான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி கீர்த்தி புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கியுள்ளார்.
சசிகுமார் நடிப்பில்…
ஓடிடியில் இந்த…
துள்ளுவதோ இளமை…
தென்னிந்தியத் திரையுலகில்…
மிஷ்கின் இயக்கிய…