இனிமே கழட்டித்தான் ஆகணும்!...மொத்தமாக காட்டி ட்ரீட் வைத்த வேதிகா!...

by சிவா |   ( Updated:2022-03-07 06:36:16  )
vedhika
X

முனி, காளை, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை வேதிகா. ஸ்லிம் பியூட்டி என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர்.

vedhika

தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். பாலிவுட் பக்கமும் சென்று கவர்ச்சி காட்டி பார்த்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

vedhika

எனவே, படு கிளாமரான உடைகளில் உடல் அழகை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். சமீபத்தில் பிகினி உடையில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் நெட்டிசன்களை அதிர வைத்தது.

இதையும் படிங்க: உன்ன இப்படி பாக்க மனசு வலிக்குது..! ரைசாவை பாத்து ரசிகர்கள் குமுறல்

vedhika

vedhika

இந்நிலையில், பனியன் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து முன்னழகு மற்றும் தொப்புளை காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

vedhika

Next Story