More
Categories: Entertainment News

ஸ்வீட் கடை பன்னு போல உடம்பு!… பரவசமாக்கும் Body shape-ல் சந்தானம் பட நடிகை….

தமிழ், தெலுங்கு, பாலிவுட் படங்களில் நடித்தவர் அனைக்கா சொட்டி. வசந்தபாலன் இயக்கத்தில் உருவான ‘காவியத்தலைவன்’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Advertising
Advertising

பின்னர் கி, செம்ம போத ஆகாதே, பாரிஸ் ஜெயராஜ் என சில படங்களில் நடித்தார்.

மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் உள்ளவர். எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.சமீபகாலமாக அவர் பகிறும் புகைப்படங்களில் கிளாமர் தாறுமாறாக இருக்கிறது.

இதையும் படிங்க: ஒன்னு போதும்.. நின்னு பேசும்…அசத்தலான அழகில் நடிகை அஞ்சலி….

இந்நிலையில், உடலை பளிச்சென காட்டும் கவர்ச்சி உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

Published by
சிவா

Recent Posts