பளபள மின்னும் பால்மேனி... பக்கவா காட்டி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா...
வடக்கிலிருந்து கோலிவுட்டுக்கு கால் பதிக்க வந்த பல நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். பளிச் அழகு, ஆளை சுண்டி இழுக்கும் உடல் அமைப்பு என இவரின் தோற்றத்தில் ரசிகர்கள் சொக்கிப்போயினர். இவருக்கு என ரசிகர்களும் உருவாகினர்.
தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாகவும், அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார். அவருக்கு பின் வந்த நடிகைகள் மார்க்கெட்டை பிடித்துவிட்டதால் தற்போது சிறிய வேடம், ஒரு பாடலுக்கு நடனம் என இது கிடைத்தாலும் நடிக்க வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
தற்போது 2வது இன்னிங்க்ஸுக்கு தயாராகியுள்ள அவர் உடல் எடையை குறைத்து ஹாட் லுக்குக்கு மாறியுள்ளார். அதோடு, படுகிளாமரான உடைகளை அணிந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நான் கவர்ச்சிக்கு ரெடி என தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு நூல் விட்டு வருகிறார். ஆனால், வாய்ப்புகள்தான் கிடைத்தபாடில்லை.
இதையும் படிங்க: இது அரபிக்குத்து இல்ல அரேபியன் குதிர!… நச்சுன்னு போஸ் கொடுத்த யாஷிகா…
இந்நிலையில், குட்டையான டவுசர் மற்றும் டாப்ஸ் அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் நெட்டிசன்களை தூங்க விடாமல் செய்துள்ளது.