ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா செய்த சூப்பர் ஷாப்பிங்!.. - என்னென்ன சொல்கிறார் பாருங்க

by சிவா |
velavan
X

ரெடிங் கிங்ஸ்லியை காதல் திருமணம் செய்த பின் ஷாப்பிங் செய்துள்ளார் சங்கீதா.

தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் நடித்து வருபவர் சங்கீதா. இவர் காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ‌

velavan

திருமணத்திற்கு பிறகு இருவரும் ஜோடியாக சேர்ந்து பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் நடிகை சங்கீதா சென்னையில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.

velavan

இந்த கடையில் ஏற்கனவே பல திரை உலக பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் தற்போது சங்கீதாவும் ஷாப்பிங் செய்துள்ளார்.

velavan

ஷாப்பிங்கின் போது ரெடின் கிங்ஸ்லி உடனான காதல், கல்யாணம் ஆகியவற்றை பற்றி பேசியுள்ளார். மேலும் வேலைவாய்ப்பு கடையில் எங்கும் கிடைக்காத அளவிற்கு விதவிதமான டிசைன்களில் ஆடை, ஆபரணங்கள், புடவைகள் மாடர்ன் உடைகள் என அனைத்தும் கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.

Next Story